மன்னார்குடியில் தற்கொலை

img

மன்னார்குடியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்ட மனநல திட்டத்தின் சார்பாக உலக மனநல நாள் நிகழ்ச்சி மன்னார்குடி தேசிய மேல் நிலைப்பள்ளியில் நடை பெற்றது.